ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தன.
21 Oct 2023 11:00 PM ISTஆயுத பூஜை பொருட்கள் வாங்க கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்
ஆயுதபூஜைக்கு பொருட்கள் வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பூக்கள் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
21 Oct 2023 9:05 PM ISTபூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வு
ஓசூர் மார்க்ெகட்டில் பூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
21 Oct 2023 12:48 AM ISTஆயுதபூஜை, முகூர்த்த நாட்களை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு - மேலும் 3 நாட்களுக்கு விலை அதிகரிக்க வாய்ப்பு
ஆயுதபூஜை, முகூர்த்த நாட்களை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. மேலும் 3 நாட்களுக்கு விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
20 Oct 2023 2:32 PM ISTபூக்கள் விலை உயர்வு
பரமத்திவேலூரில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
14 Oct 2023 12:10 AM ISTபரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வு
பரமத்திவேலூர் ஏல சந்தையில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
30 Sept 2023 12:15 AM ISTபரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வு
பரமத்திவேலூர் பூக்கள் ஏல சந்தையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வடைந்துள்ளது.
18 Sept 2023 12:15 AM ISTபூக்கள் விலை கிடுகிடு உயர்வு
விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதிகபட்சமாக மல்லிகை பூ கிலோ ரூ.800-க்கு விற்பனை ஆனது.
16 Sept 2023 11:19 PM ISTபூக்கள் விலை உயர்வு
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தஞ்சையில் பூக்கள் விலை உயர்ந்து இருந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்டது.
3 Aug 2023 2:57 AM ISTஆடிப்பெருக்கை முன்னிட்டு மலர் சந்தைகளில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு..!
ஆடிப்பெருக்கை முன்னிட்டு மலர் சந்தைகளில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
2 Aug 2023 10:18 AM ISTபரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்வு
பரமத்திவேலூர் ஏல சந்தையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
16 July 2023 12:15 AM ISTபரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்வு
பரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
7 July 2023 12:15 AM IST